"நடமாடும் தெய்வமாய் நம்மிடை விளங்கிடும்
நற்காஞ்சி பெரிய வர்க்கே
நன்றான என்பதாம் ஆண்டென் றமைந்ததால்
நாடெங் கிலும் விழாவே
இடமான மயிலையில் இனிதான சங்கர
மடத்திலே கவிதாஞ்சலி
எட்டேழு எழுபத்தி மூன்றான நாளிலே
எடுக்கிறோம் அறிகு வீரே
அடவான பதிலொன்று வருமென் றெண்னியே
அச்சுக் கனுப்பி விட்டொம்
அன்புரிமை ஆதலலால் அளவுமிகு** காதலால்
அழைக்கிறோம் வருகு வீரே"
காஞ்சிப் பெரியவர் 80 அகவைக் கவியரங்கில் பங்கேற்க தண்டமிழ்க் கொண்டல் அனுப்பிய கவிதைக் கடிதம் இது என்று தம் நினைவில் இருந்து எடுத்துத் தருகிறார் கவிமாமணி பா.வீரராகவன்.
** அளவற்ற
[22:04, 2/12/2016] +91 98400 49060+91 98400 49060: என்று திருத்திக் கொள்க்.

No comments:
Post a Comment