Oh! Feeling fresh
All around me green and lush
In myriad hues a 'Beauty-rush'
A song, a word, a hush!
All the notes in harmony
The morning light drips honey
A bird comes to perch on my mind
On or in a way it'll find
Let me sink, nay, merge in this
Is it not the eternal bliss!
KA.Ravi
ஆஹா என்னவோர் புத்துணர்ச்சி! அருகினில் பசுஞ்சோலைக்கவர்ச்சி
ReplyDeleteஓஹோஉயர்பேரிலை அடர்த்தி! ஒருபாட்டொருசொல் பேரயர்ச்சி!
இயற்கை ஸ்வரங்களின் ஒத்திசைவாய்
இனியநற்காலையின் தேன்மழையாய்
பறவையொன்றருகே படபடக்கப்
பார்க்குமென் முன்ஓர்
வழிதிறக்க
இங்கே தெரியும் இதுவேதான்
என்றோ வருமெனும்
உயர்துறக்கம்!
அன்புடன்
புலவர் இராமமூர்த்தி