நிலாவைப் போலே ஒரு நீலமான பிம்பம்
தடாகமானேன் அதில் தங்கமாக மின்னும் - நிலாவைப்
போலே
புல்லாங்குழல் ஒலி அதில் தள்ளாடும் என் மொழி
வண்டாடும் மலர்வனத்தின் வாசல் உன் விழி - கண்ணா
என்
தெய்வ நேயமே என் வேதமே
உன்னால் உயிர்த்ததிந்த உள்ளமே - நிலாவைப் போலே ........
ஒரு ஜ்வாலையுள் வைத்தாய் என்னை
உன் பார்வையில் வைத்தாய்
நில்லாத காற்றையும் ஒரு
நீதி சொல்ல வைத்தாய் -கண்ணா
என்
உணர்வில் மென்மையே
என் உண்மையே
நீயின்றி என்றுமே நான் இல்லையே நிலாவை போலே ......
(1985)

அசுரர்க்கு அஞ்சி, அமுதைப் பூட்டிவைக்க தேவர்கள் தேர்ந்தெடுத்த மாடம் என்று நிலவை சு.ர. பாடியதும், அந்தப் பூட்டு உடைந்து, நிலா மலர்ந்து, சுரர்களாகிய நமக்கெல்லாம் வாரி வாரி அமுதம் வழங்குகிறதே! (K Ravi)
ReplyDelete